03:11
Jul 1, 2022
1
6
'வெண்பூசணியில் ஒரு அருமையான உணவு. காய்கறிகளில் நீர்ச்சத்து நிறைந்த காய் வெண்பூசணி .இதை ஒரு நேர உணவாக எடுத்து வரும்போது பல உடல்நல குறைபாடுகள் சரிபடுத்தபடுகிறது. உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.... உணவே மருந்தானால் நமது வாழ்நாள் முழுவதும் மருந்து தேடவேண்டிய அவசியமே வராது. வெண்பூசணி பசும் உணவு: https://youtu.be/V-ikfr6uNpU https://youtu.be/oAxmP3SCIkU வெண்பூசணிச்சாறு : https://youtu.be/7jUuZ8yG59E \"ஆரோக்கியம் என்பது அனைவரின் வசமாகட்டும்\" அன்புடன் , உணவே உயிர் நலம்.'See also:
comments